G C E A / L

Home» GCE A/L

உயர்தரம் Chemistry பாடத்தில் அதிக பயிற்சி வேண்டுமா ?
நீங்கள் உயர்தரத்தில் Chemistry பாடத்தை தெரிவு செய்துள்ளீர்கள். இங்கே ஆயிரக்கணக்கான கேள்விகள் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து உங்களுக்கு ஒவ்வொரு முறையும் எழுந்தமானமாக 50 கேள்விகள் தோன்றும். நீங்கள் 120 நிமிடத்தில் இப்பரீட்சையை பூர்த்திசெய்தல் வேண்டும். நீங்கள் இந்த பரீட்சை வினாக்கள் அனைத்திற்கும் விடை அளித்துள்ளீர்களா, என்பதை உறுதி செய்த பின்னர், "Done" என்ற பொத்தானை அழுத்தியதும் உங்களது மதிப்பெண்களை பார்வையிட முடியும். மேலும் "Review Answer" எனும் தெரிவினை அழுத்தி 50 வினாக்களையும் சரியான விடைகளையும் பார்வையிட முடியும்.

மீண்டும் மீண்டும் பயிற்சி செய்வதன் மூலம் உங்களின் பரீட்சைத் திறனை வளர்ப்பதனூடக சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.


அதிகமாக பயிற்சி செய்யுங்கள் ! அதிக மதிப்பெண்களைப் பெறுங்கள் !

பரீட்சையினை ஆரம்பிக்க இங்கே அழுத்துங்கள்